MY ENGLISH BLOG ‘INSPIRE MINDS’

நான் ஆங்கிலத்தில் ‘Inspire Minds’ என்னும் வலைப் பூவில் பல வெற்றிக் கதைகளை தொகுத்து வழங்கி வருகிறேன். என் ஆங்கில வலைப் பூவை படிக்க இங்கே சொடுக்கவும்.http://changeminds.wordpress.com/

இந்த வலை பூ ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் ‘வரவேற்பறை’ பகுதியில் வெளி வந்தது. இந்த வலை பூ மாணவர் சமுதாயத்துக்கு என்னால் முடிந்த சிறிய உதவி. எனக்கு ஆதரவு கொடுக்கும் நண்பர்களுக்கு மிக்க நன்றி.

ஹரி

Leave a comment